(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அடுத்த பாடசாலை தவணை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதற்கமைய பாடசாலைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆனால், முன்பதிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் குறித்து 12ஆம் திகதிக்குப் பிறகு அறியப்படுத்தலாம் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.