இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் எதிரொலியாக பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 90.44 டொலராக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் தாக்கம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.