மூளையில் பொருத்தும் சிப்களை, மனிதர்களிடம் சோதனை செய்ய, பக்கவாத நோயாளிகள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்க முடியும் என எலன் மஸ்கின் நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது.
நினைவாற்றல் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் மூளையின் செயல்பாட்டை மீட்டெடுக்க இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படும் என தெரிவிக்கப்படுகின்றன