NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மேற்காசிய இளைஞர் சதுரங்கப் போட்டியில் இலங்கைக்கு 3 தங்கப்பதக்கங்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கிர்கிஸ்தானில் நடைபெற்ற மேற்காசிய இளைஞர் சதுரங்கப் போட்டியில் இலங்கை அணி மூன்று தங்கப் பதக்கங்களையும் நான்கு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளது.

நேற்று நிறைவடைந்த இந்த சுற்றுப்போட்டியில் 10 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டதில் கொழும்பின் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகள் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

Share:

Related Articles