NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுக்ரைனுக்கு அமெரிக்கா மீண்டும் ஆயுத உதவி !

யுக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், இராணுவ உதவியும் அளித்து வருகிறது.

இந்நிலையில், யுக்ரைனுக்கு மேலதிகமாக 175 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:

Related Articles