NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லொறி – பஸ் மோதி விபத்து 20 பேர் காயம்!

வரக்காபொல – தும்மலதெனிய பகுதியில் இன்று காலை லொறி ஒன்றும் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், 20 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles