(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிடப்பட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.