NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெள்ளவத்தையில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வெள்ளவத்தையில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டையில் இருந்து தெஹிவளையை நோக்கி நேற்று (9) பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே இந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles