NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹரினி அமரசூரிய இலங்கையின் பிரதமராக சற்று முன் பதவி பிரமானம்..!

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் பிரதமராக சற்று முன் பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles