NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அட இவங்க தான் Bigg Boss Season 7 போட்டியாளர்களா?

கடந்த january மாதம் ஆரம்பத்தில் தான் Bigg Boss 6வது சீசன் முடிவுக்கு வந்தது,

அந்த சீசனின் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார்.

Bigg Boss 7வது சீசன் August மாதமே தொடங்கும் என சமீபத்தில் தகவல் வெளியானது.

தற்போது Bigg Boss 7வது சீசனின் போட்டடியாளர்கள் யார் யார் என்று தகவல்தகவல கிடைத்துள்ளது.

இந்நிலையில் Vijai TV பிரபலங்களான தொகுப்பாளினி பாவனா, கலக்கப்போவது யாரு பிரபலம் நடிகர் சரத், மாகாபா, உமாரியாஸ் போன்றோர் போட்டியாளர்கள் லிஸ்டில் பேசப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles