NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“அந்நியன்” Remakeல் ரன்வீர் சிங்

விக்ரம் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான படம் அந்நியன். இப்படத்தின் ஹிந்தி Remakeல் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேர்காணலில் அந்நியன் படத்தின் ஹிந்தி Remake  குறித்து விக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.

'ஷங்கர் சார் என்னை வைத்து அந்நியன் 2-ம் பாகத்தை எடுத்திருக்க வேண்டும். அந்நியன் ஹிந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் ஒரு நல்ல நடிப்பை கொடுத்திருப்பார்.

அவர் அந்த பாத்திரத்தில் நடிப்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்,'என்றார்


Share:

Related Articles