NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்து – முஸ்லீம் இரண்டு மத சடங்குகளும் இல்லாமல் திருமணம் – நடிகை சோனாக்ஷி சின்ஹா

நடிகை சோனாக்ஷி சின்ஹா அவரது நீண்ட நாள் காதலர் ஜாஹீர் இஃபால் என்பவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

காதலர் வேறு மதம் என்பதால் திருமணத்தால் குடும்பத்தில் சிக்கல் என முன்பு செய்தி பரவியது. திருமணத்திற்காக மதம் மாறுகிறாரா சோனாக்ஷி என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்து – முஸ்லீம் என இரண்டு மத சடங்குகள் எதுவும் இல்லாமல் எளிமையாக பதிவு திருமணத்தை நடத்தி இருக்கின்றனர்.

Share:

Related Articles