NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்த வாரம் Bigg Boss வீட்டில் வெளியேறும் போட்டியாளர் யார்? 

Bigg Boss 8வது Season தொடங்கி மூன்று வாரங்கள் ஆகிவிட்டது.  கமல்ஹாசன் போல பொறுமையாக பேசாமல் அதிரடியாக பேசி வருகிறார் விஜய் சேதுபதி. 

இந்த வாரம் Nominationல் அன்ஷிதா, அருண் பிரசாத், தர்ஷா, ஜாக்குலின், முத்து, பவித்ரா ஜனனி, சத்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் பெண்கள் டீமில் இருந்து தான் ஒருவர் வெளியேறப்போவதாக தகவல் வந்திருக்கிறது.

தர்ஷா, பவித்ரா, சவுந்தர்யா ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share:

Related Articles