NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று சிம்புவின் New Year..!

சிம்பு எப்போதும் சர்ச்சையான கருத்துக்கள்ளுக்கு பெயர் போனவர். எதாவது சர்ச்சையான கருத்துக்களை பேசிவிட்டு சென்று விடுவார்.

அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு சிம்பு ஒரு பேட்டியில் டிசம்பர் 31ஆம் திகதி புத்தாண்டு என்று சொல்வதற்கு பதில், ஜனவரி 31 என்று சொல்லிவிட்டார்.

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. பலரும் அதை ஷேர் செய்து ஜனவரி 31 தான் எங்களுக்கு புத்தாண்டு என்று கலாய்த்து வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles