NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும்’சந்திரமுகி 2′ படத்தின் புதிய அறிவிப்பு

சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தை P.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Lyca நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, M.M கீரவாணி இசையமைக்கிறார்.

இந்நிலையில், ‘சந்திரமுகி 2’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles