NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இம்மாத இறுதியில் ஓ.டி.டியில் வெளியாகும் திரைப்படங்கள் இதோ!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்த மே மாத இறுதியில் சில திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன.

தெய்வ மச்சான் – மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவான இப்படம், இன்று ‘சிம்ப்லி சவுத்’ தளத்தில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் அனிதா சம்பத், தீபா ஷங்கர் பாண்டியராஜன், பால சரவணன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பூ – விஜய் இயக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங், நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், மோனிகா ரெபா ஜான், விஸ்வக் சென், வித்யு ராமன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹொரர் த்ரில்லர் படம் நாளை ஜியோ சினிமாவில் வெளியாக உள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாகவிருக்கிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles