NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இயக்குநராக நடிகை “திஷா பதானி”

பிரபல  ஹிந்தி நடிகை "திஷா பதானி". "புரி ஜெகநாத்" இயக்கிய (The Loafer)  என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தமிழில் சூர்யாவின் “கங்குவா”படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார்.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2829 AD’படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இப்போது திஷா பதானி இயக்குநர் ஆகி இருக்கிறார். “Kenu karu Fikar Care”s Anthem 23” என்ற இசை Album ஒன்றையும் இயக்கியுள்ளார்.

அத்தோடு அதில் அவர் நடனமாடியும் உள்ளார். இந்த ஆல்பத்தின் Teaser இன்று வெளியாகிறது.

Share:

Related Articles