NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் மகள் பிரியவர்ஷினியின் திருமணம் வாழ்த்திய ‘எதிர்நீச்சல்’ குடும்பம்

எதிர்நீச்சல்’. இந்தத் தொடரின் இயக்குனர் திருச்செல்வம் நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்.

இவருடைய ஒரே மகள் பிரியவர்ஷினி. இவருடைய திருமணம் பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றிருக்கிறது.

இந்தத் திருமண நிகழ்வில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர்.

`எதிர்நீச்சல்’ குடும்பமும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளப் பக்கங்களில் பரவி வருகின்றன. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles