NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“கங்குவா” படத்தின் முதல்தல பாடல் Redy மக்களே

சிறுத்ததை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘கங்குவா’.

இப்படம் 3Dமுறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

‘கங்குவா’ திரைப்படத்தின் 1st look Poster சமீபத்தில் வெளியானது.

தற்போது படப்பிடிப்பு கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கங்குவா படத்தின் பாடல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சியின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்ததாகவும் இதனை RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய பிரேம் ரக்ஷித் வடிவமைத்திருப்பபதாகவும் கூறப்படுகிறது.

Share:

Related Articles