NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“கிக்” பட விமர்சனம்

“கிக்” படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சந்தானம் வழக்கம்போல் Timeing Comedy Body language என குறைய இல்லாமல் செய்திருக்கிறார்.

தம்பி ராமையா நடத்தி வரும் விளம்பர Compenyல் வேலை பார்த்து வருகிறார் சந்தானம். அதுபோல் மனோபாலா நடத்தி வரும் விளம்பர Compenyல் தான்யா வேலை பார்த்து வருகிறார்.

தான்யாவை உண்மையாகக் காதலிக்கத் தொடங்கும் சந்தானம்,  ஒரு கட்டத்தில் உண்மையை சொல்லிவிட முயற்சிக்கும் நேரத்தில், தான் ஏமாற்றப்படுவது தெரிந்து மனமுடைகிறார் தான்யா. இறுதியில் சந்தானம், தான்யா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

Comedyக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் ராஜ்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles