NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய போகிறாரா Bollywood நடிகை “பாயல் கோஷ்”

Bollywood நடிகையான பாயல் கோஷ் “Sharps” திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இந்நிலையில், நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக பந்துவீசி அசத்திக் கொண்டிருக்கிறார் முகமது ஷமி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது, ஆனால் இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார், இவர்களது விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.

இந்த சமயத்தில் பாயல் கோஷ், தனது X தளத்தில், “முகமது ஷமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள தயார், ஆனால் முகமது ஷமி என்னுடைய ஆங்கில புலமையை மேம்படுத்த வேண்டும், அதற்கு Ok சொன்னால் உலக கோப்பைக்குப் பிறகு திருமணம் செய்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles