NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீரியலில் நடிக்க வரும் பிரபல பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன்

தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என துறைகளில் புகழ் பெற்றவராக இருப்பவர் ஞானசம்பந்தன்.

இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஞானசம்பந்தன் கடைசியாக கோவை சரளா நடித்த செம்பி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஞானசம்பந்தன் Sun தொலைக்காட்சியில் புதியதாக ஒளிபரப்பாக இருக்கும் ஆனந்தி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles