NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“ஜவான்” படம் எப்படி இருக்கு?

“ஜவான்” படத்தின் முதல் பாதி Super . இரண்டாம் பாதி முழுக்க Goosebumps தான். திரைக்கதை. அட்லீ மிரட்டிவிட்டார். ஷாருக்கான் நடிப்பு பட்டையை கிளப்புகிறது.

நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரின் நடிப்பும் அருமை. அனிருத் பின்னணி இசை வெறித்தனமாக இருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் அனைவருடைய ஒரே கருத்து படம் Black Buster என்பது தான். இதன்மூலம் அட்லீ Bollywoodலும் வெற்றி இயக்குநராக மாறியுள்ளார். 

பிரமாண்டமாக உருவாகியுள்ள “ஜவான்” படம் இன்று உலகளவில் திரையரங்கில் வெளிவந்துள்ளது. இந்நிலையில், அதிகாலை காட்சி பார்த்த ரசிகர்கள் ஜவான் படத்தின் விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles