NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘தேவரா’ படத்தில் நடிக்க ஜான்வி கபூர் வாங்கிய இவ்வளவா?

தேவரா’ படத்தில் நடிப்பதற்காக நடிகை ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜான்வி கபூர் ரூ. 5 கோடி (இந்தியா பெறுமதி) வரை சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் வாங்கிய வரும் சம்பளத்தை, தனது முதல் தென்னிந்திய படத்திலேயே வாங்கியுள்ளார் ஜான்வி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share:

Related Articles