NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொடங்கியது ‘சக்திமான் 2’ 

90ஸ் Kids எல்லோருக்கும் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம் என்றால் அது சக்திமானாக தான் இருக்கும். அதில் முகேஷ் கண்ணா நடித்து இருந்தார்.

தற்போது நடிகர் முகேஷ் கண்ணாவுக்கு 66 வயதாகிறது. தற்போது சக்திமான் 2ம் Season எடுக்கும் பணிகளில் அவர் இறங்கி இருக்கிறார்.

தற்போது அதற்கானபடப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. வயதான தோற்றத்தில் சக்திமான் இருக்கும் Shooting Spot Video தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.  

Share:

Related Articles