NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகை மலாய்கா அரோரா மற்றும் அர்ஜுன் கபூர் காதல் முறிவா



Bollywood நடிகை மலாய்கா அரோராவும், தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரும் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மலாய்கா அரோராவும், அர்ஜுன் கபூரும் பிரிந்துவிட்டார்கள் என பேச்சு கிளம்பியது.  இது குறித்து மலாய்கா அரோராவின் மேனேஜரிடம் கேட்டதற்கு, இல்லை இல்லை இது வெறும் வதந்தி என்றார். அர்ஜுன் கபூரும் தங்களின் காதல் முறியவில்லை என்பது போன்று தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles