தெலுங்கு திரைத்துறையில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நானி. இவர் தமிழில் வெப்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தசரா திரைப்படம் மார்ச் 30 -ம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது. இதற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தசரா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இப்படம் 12 நாட்களில் ரூபாய்.110 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் ரூபாய் 12 கோடி profit கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.