NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பரபரப்பாக வெளியான “Bigg Boss” Season 7 Promo

“Bigg Boss”  Season 7ல் இன்றைய நாளின் முதல் Promo தற்போது வெளியாகியுள்ளது.

இதில் மாயா மற்றும் பூர்ணிமா இருவருக்கும் இடையே நடக்கும் பேச்சு வார்த்தையில், இந்த வாரம் நானும் போய்விடுவேன் என்று தோன்றுகிறது என பூர்ணிமா கூறுகிறார்.

நீ வெளிய போய்ட்டா நானும் கிளம்பிருவேன், இவனுங்க கூட எல்லாம் என்னால் வாழ முடியாது மாயா கூறுகிறார்.

இதன்பின் அடுத்த வாரம் Small Boss வீட்டில் இருக்கும் ஐஷு கேப்டன் ஆகிவிட்டால், ஜோவிகா மற்றும் யுகேந்திரன் மற்றும் சில போட்டியாளர்களை வெச்சி செய்யலாம் என பூர்ணிமாவிடம் மாயா கூறுகிறார்.

Small Boss வீட்டாரின் இந்த திட்டம் அடுத்த வாரம் நிறைவேறுமா என பொறுத்திருந்து பார்ப்போம். 

Share:

Related Articles