NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ரன்வீர் சிங்

தெலுங்கு இயக்குனர் பிரசாந்த் வர்மா Bollywood நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து அடுத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான ஹனுமான்,Zombi படங்கள் ஆகிய வெற்றி பெற்றதும் குறிப்பிடதக்கது

Share:

Related Articles