NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல Bollywood நடிகருடன் ஆட்டோவில் பயணித்த நடிகை கீர்த்தி சுரேஷ்

பிரபல Bollywood நடிகர் வருண் தவானுடன் கீர்த்தி சுரேஷ் ஆட்டோவில் செல்லும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் அட்லீ இயக்கும் வருணின் 18 வது படத்தில் கீர்த்தி சுரேஷூம் இணைந்து நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் Bollywoodல் காலடி எடுத்து வைக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்தத்திரைப்படத்தை அடுத்த வருடம் May 31ம் திகதி வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles