NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபாஸின் ‘கல்கி’ OTT Release எப்போது?

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, தீஷா பதானி என பலர் நடிக்க வெளியாகி இருந்த படம் ‘கல்கி 2898 AD’

கல்கி 2898 AD படம் எப்போது OTTயில் வெளியாகும் என்ற கேள்வி கடந்த சில நாட்களாகவே உள்ளது.

வரும் August 29 Amazon Prime OTT தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 


				
Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles