NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

 பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ OTTயில் எப்போது? 

இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் Hit ஆன படம்  ஆடுஜீவிதம்.

March 25 திரையரங்குகளில் 5 மொழிகளில் Pan இந்திய திரைப்படமாக வெளியானது.

கண்டிப்பாக இப்படம் அவருக்கு தேசிய விருதை வாங்கி தரும் என நம்பப்படுகிறது. வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒளிபரப்பாகிய இப்படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

வரும் May 26 Disney Plus Hotstarல் இப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. 

Share:

Related Articles