NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய பங்களா வாங்கிய” The Legend ” பட நடிகை

பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா. இவர் தமிழில்,The Legend படத்தில் நடித்திருந்தார்.

இவர், ராம் நடிக்கும் பான் இந்தியா படத்திலும் நடனம் ஆடுகிறார். இவர் மும்பையில் பிரபல தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா வீட்டுக்கு அருகில் ஆடம்பரமான பங்களா வாங்கி இருக்கிறார்.

இதன் மதிப்பு ரூ.190 கோடி எனக் கூறப்படுகிறது. மும்பையின் மையத்தில் அமைந்துள்ள இப்பங்களாவில் 4 தளங்கள் உள்ளன. அழகானத் தோட்டம், தனிப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை உள்ளன. கடந்த 7, 8 மாதங்களாக அவர் புதிய பங்களாவைத் தேடி வந்தார். இப்போது இந்தப் பங்களாவை அவர் வாங்கியுள்ளார்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles