NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன் கூட்டிய டிக்கெட் பதிவில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் செய்துள்ள வசூல்…!

சிவகார்த்திகேயன் சாய்பல்லவி ஆகிய இருவரின் நடிப்பில் வரும் 31ம் வெளியாகவுள்ள திரைப்படம் அமரன் இத் திரைப்படத்திக்கான முன்
கூட்டிய டிக்கெட் பதிவுகள் சுமார் 4 கோடி வசூல் வேட்டை நடத்தி ரசிகர்கள்
மத்தியில் பெரும் பர பரப்பை உண்டாக்கியுள்ளது

Share:

Related Articles