NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் அம்மனாக “ரம்யா கிருஷ்ணன்”

“ZEE தமிழ்” தொலைக்காட்சியில் இன்றுமுதல் பிரபலமான சின்னத்திரை, பெரியதிரை நடிகைகளுடன் புத்தம் புதிய தொடர் ஆரம்பமாக உள்ளது.

ரசிகர்ளுக்கு விருப்பமான ரோஜா தொடர் நடிகை பிரியங்கா நல்காரியும், ஹீரோவாக நந்தாவும்  நடிக்கும் ” நளந்தமயந்தி”  தொடரில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணணும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இத் தொடரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் சுமார் 6 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் அம்மனாக Entry கொடுத்துள்ளார். இது குறித்த Promo வீடியோ சமூக வலைதளத்தில் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வருகிறது.

.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles