NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் ஜோடி சேரும் விக்ரம் – ஐஸ்வர்யா ராய்! மணிரத்னத்தின் சூப்பர் ப்ளான்

சமீபத்தில் ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் 2 படத்தில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பு ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

இதற்க்கு முன் நடித்த படங்களை போலவே விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் இந்த படத்திலும் கடைசியில் சேரவில்லை.

இந்நிலையில் தற்போது விக்ரம் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் ஜோடியாக வைத்து மணிரத்னம் ஒரு படத்தை இயக்க போகிறாராம்.

அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம்.  இந்த படம் முழுக்க முழுக்க காதல்  கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles