NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முடிவுக்கு வரப்போகும் Sun TVயின்  எதிர்நீச்சல்

கோலங்கள் என்ற மெகா ஹிட் சீரியலை கொடுத்த திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘எதிர்நீச்சல்‘.

கடந்த 2022ம் ஆண்டு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடர் 700 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.

எதிர்நீச்சல் தொடர் தற்போது முடிவுக்கு வர இருக்கிறதாம்.

வரும் June மாதம் இந்த தொடரின் Climax காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles