NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முடிவுக்கு வரும் “பாண்டவர் இல்லம்”

Sun TVயில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய தொடர் விரைவில் முடிய போகிறது.

தற்போது 1200 எபிசோடுகளை தாண்டி ஓடும் பாண்டவர் இல்லம் தொடர் தான் முடிவுக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Climax காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Share:

Related Articles