NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னேறிய எதிர்நீச்சல் மற்றும் சிறகடிக்க ஆசை தொடர்களின் TRP

வார இறுதிகளில் ரிலீஸ் ஆகும் படங்களை காண ஆர்வமாக இருப்பவர்களை தாண்டி தினமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை காண தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. 

கடந்த வாரம் Topல் இருந்து வந்த சீரியல்கள் அனைத்தும் நல்ல விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நேரத்தில் தான் கடந்த வார தொடர்களின் TRP விவரம் வெளியாகியுள்ளது.

அதில் Top 5ல் கூட வராமல் இருந்த விஜய் TV தொடர் இப்போது Top 3ல் வந்துள்ளது, வேறு எந்த தொடரும் இல்லை சிறகடிக்க ஆசை தான். 

இதோ Top 5 சீரியல்கள் விவரம், 

  1. எதிர்நீச்சல்
  2. சிறகடிக்க ஆசை
  3. கயல்
  4. வானத்தை போல
Share:

Related Articles