NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மும்பையில் வீடு வாங்கிய நடிகை மிருனாள் தாகூர்

நடிகை மிருணாள் தாகூர் தொலைக்காட்சி தொடர் வழியாக சினிமாவுக்கு வந்தவர். மிருணாள் தாகூர் அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகை மிருணாள் தாகூர் மும்பையில் 10 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி உள்ளார்.

தனது தந்தையுடன் சேர்ந்து அந்த வீடுகளை கடந்த ஜனவரி 25ம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்த வீடுகள் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles