NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மும்பையில் 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ‘ஜவான்’ டிக்கெட்கள்

“ஜவான்” படத்துக்கான Booking ஏற்கெனவே அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நடந்து வருகிறது.

மும்பையில் ஒரு சில இடங்களில் இப்படத்துக்கான Booking இன்று திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட 15 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சில இடங்களில் ரசிகர்கள் காட்சிக்கான டிக்கெட் ரூ.1100 வரை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles