NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூன்று மாதத்தில் Sun TVக்கு இத்தனை கோடி லாபமா?

தமிழில் Top தொலைக்காட்சிகளில் ஒன்று  தான் Sun TV . Sun தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்களுக்கு தான் அதிக TRP Rating கிடைக்கிறது.

இந்நிலையில், Sun தொலைக்காட்சியின் வருவாய் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 2023ல் July முதல் September வரை Sun TVக்கு ரூ. 1,048 கோடி ( இந்திய பெறுமதி) வருவாய் கிடைத்துள்ளதாம்.

இதில் அவர்களுடைய முதலீடு போக, ரூ. 464 கோடி ( இந்திய பெறுமதி) லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles