NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யூடியூப்பில் வெளியானது கமல்ஹாசனின் “ஹேராம்”

சரித்திரம் நின்று பேசும் என்று சொல்வதற்கு ஏற்ப நடிகர் கமல்ஹாசனின் படங்கள் அனைத்தும் காலம் கடந்த பின்னும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகநாயகன் கமலின் “ஹேராம்” யூடியூப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

உலகநாயகன் எழுதி, இயக்கி, நடித்திருந்த ஹேராம் திரைப்படத்தினை இந்தியவின் சுதந்திர தினத்தினை முன்னிட்டு நேற்று மாலை “Rajkamal” நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்று மூன்று தேசிய விருதுகளை பெற்றுக் கொடுத்தது.

இப்படிப்பட்ட படத்தை சுதந்திர தினத்தன்று வெளியிட்டு கடந்த கால உணர்வை கொடுத்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles