NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஜினியின் ‘ஜெயிலர்’ “September 7” OTTயில்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த August 10 வெளிவந்த திரைப்படம் ‘ஜெயிலர்’. தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது.

இப்படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்துக்கும், இயக்குநர் நெல்சனுக்கு உயர் ரக சொகுசு கார்களை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசளித்துள்ளார்.

இந்த நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் September ,7 “Amazon Prime OTT” தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles