NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘ரயில்’ திரைப்படம் August 2 OTTயில்

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் கடந்த June 21 திரையரங்குகளில் வெளியான படம் ‘ரயில்’.

திரையரங்குகளில் வெளியான நீளத்திலிருந்து 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ள ‘ரயில்’ திரைப்படம் நாளை ‘ஆஹா’ OTTதளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Share:

Related Articles