NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராஷ்மிகா படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, இப்போது ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் ‘Animal’என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். அனில் கபூர், பாபி தியோல் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் “Animal” படம் August 11வெளியாக இருந்தது.

ஆனால் Post prodection பணிகள் நிறைவடையாததால், இதன் ரிலீஸ்,December 1 ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles