NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரீ ரிலீஸ் ஆகும் RRR திரைப்படம்

சமீப காலமாக பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற படங்கள் தியேட்டர்களில் “ரீ ரிலீஸ்” செய்யப்பட்டு மீண்டும் வசூல் அள்ளி குவித்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான படங்கள் கூட ‘மீண்டும் ரீ ரிலீஸ்’ செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தியேட்டர்களில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மீண்டும் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தில் வெளியான நாட்டு கூத்து பாடல் ஒஸ்கார் விருதை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles