கடந்த OCTOBER 31ம் திகதி வெளியனா திரைப்படம் தான் ‘லக்கி பாஸ்கர்’ . தெலுங்கு மற்றும் மலையாளத்தை முதன்மையாக கொண்டு இப்படம் உருவானாலும் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கதைக்களம் தெளிவாக அமைய ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பும் கொடுத்து வருகிறார்கள்.
சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான படம் தான் இது.