NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லியோ படத்தில் இரண்டு விஜய்? இது தான் பெயரா.. வெளியான அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து விஜய் நடித்துவரும் படம் லியோ. அந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது.

வில்லனாக சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கிறார்.

லியோ படத்தில் விஜய் இரண்டு விதமான பெயர்களில் நடித்து வருகிறாராம். ஒரு ரோலின் பெயர் லியோ என்றும், மற்றொரு ரோல் பெயர் பார்த்திபன் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த இரண்டு பெயருமே ஒரே விஜய்யா அல்லது இரண்டு ரோல்கள் இருக்கின்றனவா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles