NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வசூல் வேட்டையில் “ஜவான்”

“ஜவான்” படம் முதல்நாளில் ரூ.129.6 கோடியை ( இந்திய மதிப்பு) உலகளவில் வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

முதல் நாளில் இவ்வளவு தொகை வசூலித்த படம் ஜவான்தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் நேற்று வரை ரூ.500-கோடிக்கு மேல் ( இந்திய மதிப்பு) வசூலித்துள்ளது.

இவ்வளவு வேகமாக ரூ.500 கோடியை வசூலித்த படமும் இதுதான். உலகம் முழுவதும் இந்தப் படம் ரூ. 989 கோடியை ( இந்திய மதிப்பு) வசூல் செய்துள்ளது. இதனால் விரைவில் இந்தப் படம் ரூ.1000 கோடியை தொடும் என்று தெரிகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles